அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு .
 
அன்புடையீர் 
 
எதிர்வரும் 25-05-2018 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 04-30 மணியளவில் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப்பேரவையின் 
சமய நல்லிணக்க இப்தார் நிகழ்வு தஸ்மா டீச்சர்ஸ் சொசைட்டி வளாகத்தில் நடக்க உள்ளது அதுசமயம் சிறப்பு நிகழ்வாக தமிழ்கூறும் நல்லுலகத்தின் பேச்சாளர்கள் கலந்து கொண்டு ரமளானின் சிறப்புகளை எடுத்துரைக்க உள்ளார்கள் மற்றும் மார்க்க சொற்பொழிவுகளுடன் நடக்க உள்ள இந்நிகழ்விற்கு இதையே எங்களின் அழைப்பாக ஏற்று தாங்கள் தங்கள் சுற்றம் சூழ நண்பர்களுடன் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு அழைக்கின்றோம் .
 
அழைப்பின் மகிழ்வில் 
TMCA - நிர்வாகிகள் 
குவைத்
AddThis Social Bookmark Button
 
share in whatsapp

 

 

 
© 2015 IndianFrontliners.com Powered By AgniSoftwares - USAContact Us  |  Disclaimer  
Doha Bank